
எத்தேரியமுக்கு வரவேற்கிறோம்
எத்தேரியம் என்பது சமூகத்தால் இயக்கப்படும் தொழில்நுட்பமாகும். அதில் கிரிப்டோகரன்சி ஈதர் (ETH) மற்றும் பன்முனைப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான செயலிகள் செயல்படுகின்றன.
எத்தேரியம் பற்றித் தெரிந்துகொள்கதொடங்குக


பணப்பையைத் தேர்வுசெய்க
எத்தேரியம் உடன் இணையவும் உங்கள் பணத்தை நிர்வகிக்கவும் பணப்பை உங்களுக்கு உதவும்.

ETHஐ பெறுக
ETH என்பது எத்தேரியம் நாணயம் ஆகும்- நீங்கள் அதை செயலிகளில் பயன்படுத்தலாம்.

Dappஐப் பயன்படுத்துக
Dapps என்பது எத்தேரியம் மூலம் இயக்கப்படும் செயலிகள் ஆகும். இவற்றின் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைப் பாருங்கள்.

உருவாக்கத் தொடங்குக
நீங்கள் எத்தேரியம் மூலம் குறியீட்டை உருவாக்க விரும்பினால், எங்கள் உருவாக்குநர்கள் போர்ட்டலில் உள்ள ஆவணங்கள், பயிற்சிகளுடன் மேலும் பலவற்றைப் பாருங்கள்.
எத்தேரியம் என்றால் என்ன?

நியாயமான நிதி அமைப்பு

சொத்துக்களின் இணையம்

திறந்த இணையம்

வளர்ச்சிக்கான புதிய தளம்
இன்றைய எத்தேரியம்
Total ETH staked
ஈடிஎச் இன் மொத்த தொகை தற்போது பணயம் வைக்கப்பட்டு நெட்வொர்க்கைப் பாதுகாக்கிறது.
இன்றைய பரிவர்த்தனைகள்
கடந்த 24 மணிநேரத்தில் நெட்வொர்க்கில் செயல்படுத்தப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை.
DeFi (USD)-இல் பூட்டபட்டுள்ள மதிப்பு
எத்தேரியம் டிஜிட்டல் பொருளாதாரமான, பன்முனைப்படுத்தப்பட்ட நிதிச் (DeFi) செயலிகளில் உள்ள பணத் தொகை.
முனைகள்
உலகின் பல்வெறு பகுதிகளில் உள்ள முனைகள் என்று அழைக்கப்படும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களால் எத்தேரியம் இயக்கப்படுகிறது.
ethereum.org சமூகத்தில் இணையுங்கள்
ஏறக்குறைய 40,000 பகிர்வாளர்கள் எங்கள் டிஸ்கார்டு பகிர்தளத்தில் சேர்ந்துள்ளனர்(opens in a new tab).
எங்கள் மாதாந்திர சமூக அழைப்புகளில் சேர்ந்து கிளர்ச்சி ஊட்டகூடிய அறிவிப்புகள் மற்றும் எத்தீரியம்.ஓஆர்ஜி இன் முன்னேற்றங்களையும் முக்கியமான சூழ்நிலை அறிவிப்புகளையும் பெருங்கள். அத்துடன் கேள்விகள் கேட்கவும், யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், கருத்துகளை வழங்கவும் வாய்பினை பெறுங்கள் - இது புகழ்பெற்ற எத்தீரியம் சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான சரியான வாய்ப்பு.
🛠 QA session - ethereum.org portal
14 பிப்ரவரி, 2024 அன்று 17:30
(UTC)
பின்வரும் அழைப்புகள்
பின்வரும் அழைப்புகள் இல்லை
முன்வந்த அழைப்புகள்
ethereum.org ஐப் பற்றித் தெரிந்துகொள்க

மேம்பாடுகள் குறித்து இன்னும் தெரிந்துகொள்க
அடுத்த நிலைக்குச் செல்லக்கூடியதாகவும், பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் நெட்வொர்க்கை மாற்றுவதற்கென ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட மேம்பாட்டு நிரல்கள் எத்தேரியம் தொழில்நுட்பத் திட்டத்தில் உள்ளன.

நிறுவனத்திற்கான எத்தேரியம்
வியாபாரம் செய்வதற்கான புதிய மாதிரிகளை எத்தேரியம் எப்படி உருவாக்குகிறது, உங்கள் செலவுகளை எப்படி குறைக்கிறது மற்றும் வருங்காலத்தில் உங்கள் வியாபாரம் சிக்கல் இன்றிச் செயல்பட எப்படி வழிவகுக்கிறது என்று தெரிந்துகொள்க.

எத்தேரியம் சமூகம்
எத்தேரியம் என்பது சமூகத்தைப் பற்றியது. இது பல்வேறு சூழல்களைச் சேர்ந்த வெவ்வேறு ஆர்வங்களைக் கொண்டவர்களால் ஆனது. இதில் நீங்களும் எவ்வாறு இணையலாம் என்பதைக் காணுங்கள்.